தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது திமுக உள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்ட சரத்குமார் திமுக வேட்பாளரை விட குறைந்த வாக்கு பெற்று பின்னிலையில் உள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள் 


>திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..


>ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..


>ஸ்டாலின் அவர் தொகுதியில் மமுன்னிலை வகிக்கிறார்.


>சீமான் அவர்களும் பின்னடைவு..


>அன்புமணி முன்னிலை..


>விஜயகாந்த் பின்னடைவு..