சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (16-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
* வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
* மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
* அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது