சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (22-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.

  • அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.


என தெரிவித்துள்ளது