சென்னை: தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகளில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் இன்று 1,896 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே நேற்றைய பாதிப்பு 1,916  என்ற நிலையில் இருந்தது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்தனர். இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,519 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,458 ஆக உள்ளது.


தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 225பேருக்கும், அதனையடுத்து சென்னையில் 216 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 225
சென்னை - 216
ஈரோடு - 179
சேலம் - 127
செங்கல்பட்டு - 115



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 14
செங்கல்பட்டு 115
சென்னை 216
கோயம்புத்தூர் 225
கடலூர் 62
தர்மபுரி 18
திண்டுக்கல் 9
ஈரோடு 179
கள்ளக்குறிச்சி 36
காஞ்சிபுரம் 30
கன்னியாகுமரி 28
கரூர் 19
கிருஷ்ணகிரி 27
மதுரை 13
மயிலாடுதுறை 34
நாகப்பட்டினம் 36
நாமக்கல் 54
நீலகிரி 44
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 25
சேலம் 127
சிவகங்கை 24
தென்காசி 12
தஞ்சாவூர் 106
தேனி 11
திருப்பத்தூர் 8
திருவள்ளூர் 74
திருவண்ணாமலை 45
திருவாரூர் 38
தூத்துக்குடி 5
திருநெல்வேலி 16
திருப்பூர் 84
திருச்சி 61
வேலூர் 22
விழுப்புரம் 33
விருதுநகர் 9


Also Read | TN Corona Update ஆகஸ்ட் 15: தமிழகத்தில் இன்று 1896 பேர் புதிதாக பாதிப்பு, 23 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR