சென்னை: இன்று தமிழ் நாட்டில் 4549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1157 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில் இன்று 5106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய இறப்பு எண்ணிக்கையை பார்த்தால் 69 ஆக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் இன்றைய நிலவரம்: 15-07-2020
இன்று எண்ணிக்கை- 4496
சென்னை - 1291
மரணம் - 68
வெளியேற்றம் - 5000
சோதனை எண் - 41,382


தமிழகத்தின் மொத்தம் எண்ணிக்கை:
செயலில் உள்ள வழக்குகள் - 47,340
நேர்மறை வழக்கு - 1,51,820
சென்னை வழக்கு - 80,961
இறப்பு எண்ணிக்கை - 2,167
வெளியேற்றம் - 1,02,310
சோதனை எண்கள் - 17,36,747