தமிழகம் & புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு....!
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு...
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு...
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...!
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடிமேகங்கள் உருவாவதன் காரணமாக லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானியை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விருதாச்சலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டிமீட்டரும் வேலூர், வாலாஜா, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.