ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: டிவிட்டரில் கமல்
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்து பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ‘‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். அதை கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு கூறியுள்ளார்.