சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல்வளமும் மிக்கவராக திகழ்ந்தவர். ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்த ஒரு ஹிந்தி பாடலை பாடிய வீடியோ உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டிசம்பர் 4-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று இரவு காலமானார்.


மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டடுள்ளது.


மேலும் ஜெயலலிதா இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் நடைபெற்ற உள்ளது.