பிப்ரவரி 21 ம் தேதி மாலை நடிகர் கமல்ஹாசன் தனது நாளை நமதே பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனைத் தொடர்ந்து அன்று மாலை ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அதில் கொடி, கட்சி பெயர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார். 


இதனால் கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் 21 மாலை மதுரையில் நடைபெறும் எனவும், அதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள அனைத்து கமல் ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என இன்று மதுரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.