Independence Day 2023 LIVE Updates: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

Tue, 15 Aug 2023-9:40 am,

சென்னை கோட்டையில் 3-வது முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் மு.க ஸ்டாலின்

Latest Updates

  • மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் விருது சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது

     

  • எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண் முத்தமிழ்செல்விக்கு வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

  • தமிழக அரசின் அப்துல்கலாம் விருது வேலூரை சேர்ந்த வசந்தாவுக்கு வழங்கப்பட்டது

     

  • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

  • எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடம் ஆடல் அரசின் சமூக நீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுமைக்கும் பருவமானால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

  • அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு விடியல் பயணம் திட்டம் என பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு  வருகிறோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

     

  • இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     

  • விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ₹10,000-ல் இருந்து ₹11,000ஆக உயர்த்தி வழங்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     

  • கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின்

     

  • மாநிலங்களுக்கு மாநிலம், உணவு, பண்பாடு, மொழியில் மாறுபாடு உள்ளது: முதல்வர் மு.க ஸ்டாலின்

     

  • Ola, Uber, swiggy பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்

  • நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் - முதல்வர் அறிவிப்பு

  • சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

  • மகளிர்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் இனி "விடியல் பயணம்" என்று பெயர் சூட்டப்படுகிறது - முதலமைச்சர் மு க ஸ்டாலின்

     

  • 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் பெருமை அடைகிறேன் - முதல்வர் ஸ்டாலின்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link