P.G.முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "மதுரவீரன்".


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ யூ-டியூப்ல்  வெளிவருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.


இன்று காலை இப்படத்தில் இடம்பெற்றுள்ள "என்ன நடக்குது நாட்டுல!!" என்ற பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ யூ-டியூப்ல் வெளியாகியுள்ளது.



இப்பாடலைப் பாடியவர் ஜெயமூர்த்தி, பாடலாசிரியர் யுகபாரதி. இப்பாடலுக்கு, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.