மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் நியமனம்
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினரான ஏ.சந்திரசேகரன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினரான ஏ.சந்திரசேகரன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினராக நியமனமாகியுள்ள ஏ.சந்திரசேகரன் கட்சியின் நிர்வகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.