மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக இன்று ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்திற்கு வந்து இருந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தனி ஒரு மனிதன் கேள்வி கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.