என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபை வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக பிரண்ணாய் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட டீம் விஜயகாந்த்திடம் கேள்விகளை கேட்கிறது.


எந்தவித ஒரு தயக்கமும் இல்லாமல் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதில்களை கூறியுள்ளார் விஜயகாந்த்.


இந்த வீடியோவை பாருங்கள்.....