சென்னையில் செவிலியர்கள் போராட்டம்!!
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் சென்னையில் இன்று போராட்டம் நடத்த வருகிறனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் சென்னையில் இன்று போராட்டம் நடத்த வருகிறனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து செவிலியர்கள் இந்த போரட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.