இந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும்!
இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம், அவை:-
1. அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல்
2. சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல்
3. சிக்னலில் எல்லையைத் தாண்டுதல்
4. குடி போதையில் வாகனம் ஓட்டுதல்
5. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல்
6. அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல்