1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாகவும் உழைப்பாளர்கள் கொண்டாடி மகிழும் மே தினமான இன்று, தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். 
அதன் விவரங்களை பார்ப்போம்..!!


மே தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மே தினப்பூங்கா நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



 



 



 



 



 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில், மாநிலக்குழு அலுவலக கிளை சார்பாக இன்று (01.05.2018) 132_வது மே தின விழா நிகழ்ச்சி சிறப்பாக கொண்டப்பட்டது.