சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். 


தற்போது சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடரில் சபாநாயகர் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.