SSLC, 11, 12ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ!
எஸ்.எஸ்.எல்.சி.
10ம் தேதி- தமிழ் முதல் தாள்
11ம் தேதி- தமிழ் இரண்டாம் தாள்
13ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
14ம் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
17ம் தேதி- கணிதம்
18ம் தேதி- விருப்ப பாடம்
19ம் தேதி- அறிவியல்
22ம் தேதி- சமூக அறிவியல்.
பிளஸ்-1
10ம் தேதி- தமிழ்
11ம் தேதி- ஆங்கிலம்
12ம் தேதி- தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14ம் தேதி- கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).
17ம் தேதி- இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.
19ம் தேதி- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
22ம் தேதி- வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.
பிளஸ்-2
10ம் தேதி- தமிழ்
11ம் தேதி- ஆங்கிலம்
12ம் தேதி- தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14ம் தேதி- கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).
17ம் தேதி- இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
19ம் தேதி- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.
22ம் தேதி- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10:15 மணி முதல் 12:45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.