மெரினாவில் மு.க.ஸ்டாலின் திடீர் உண்ணாவிரதம்
சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்து ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை: சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்து ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து மெரினா கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மெரினாவில் உண்ணாவிரதத்தை தொடங்கிள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் எம்பி கனிமொழி உட்பட திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.