தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.210 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏறப்டுத்த ரூ.25 கோடி செலவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை ஜூன் மாதம் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டு.


திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது


சமூக வலைதளங்களில் தலைவர்கள் பிரச்சாரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும்.


மேலும் குறைவான வாக்குப்பதிவு நடந்த பாகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். 


வருங்காலங்களில் தனியார் இடங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று  ராஜேஷ் லக்கானி கூறினார்.