சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,592 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,22,678 ஆக உயர்ந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,882 ஆக உள்ளது.


மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 229பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


READ ALSO | 'மக்களை மிரட்டும் மற்றொரு அபாயகரமான வைரஸ்' - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 229
சென்னை - 165
செங்கல்பட்டு - 127
ஈரோடு - 104
திருவள்ளூர் - 84 



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 15
செங்கல்பட்டு 127
சென்னை 165
கோவை 229
கடலூர் 45
தர்மபுரி 20
திண்டுக்கல் 9
ஈரோடு 104
கள்ளக்குறிச்சி 21
காஞ்சிபுரம் 33
கன்னியாகுமரி 18
கரூர் 19
கிருஷ்ணகிரி 18
மதுரை 18
மயிலாடுதுறை 34
நாகப்பட்டினம் 46
நாமக்கல் 62
நீலகிரி 29
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 23
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 16
சேலம் 58
சிவகங்கை 15
தென்காசி 10
தஞ்சாவூர் 70
தேனி 7
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 84
திருவண்ணாமலை 32
திருவாரூர் 39
தூத்துக்குடி 12
திருநெல்வேலி 11
திருப்பூர் 81
திருச்சி 56
வேலூர் 14
விழுப்புரம் 22
விருதுநகர் 9


ALSO READ | செப்டம்பர் 05, 2021 இன்று 1,592 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; பேர் 18 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR