தொடர் மலையின் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை!!
தேனியில் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!!
தேனியில் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் கோவை, தேனி, மதுரை, வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக இன்று தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும், வால்பாறையில் பள்ளிகளுக்கும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். இதே போல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.