தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக (ADMK) கூட்டணியில் பாஜக  திருவண்ணாமலை, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, திட்டக்குடி (தனி),  உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, மதுரை வடக்கு தாராபுரம் (தனி), ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.


போட்டியிடும் வேட்பாளர்கள்:


அரவக்குறிச்சி - அண்ணாமலை


ஆயிரம் விளக்கு - குஷ்பூ


தாராபுரம் (தனி) - எல்.முருகன்


காரைக்குடி - ஹெச்.ராஜா


கோவை தெற்கு- வானதி சீனிவாசன்


நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி


திருவண்ணாமலை- தணிகைவேல்


குளச்சல் - ரமேஷ்


ராமநாதபுரம் - குப்புராம்


மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி


துறைமுகம் - வினோஜ் பி செல்வம்


திருக்கோவிலூர் - கலிவரதன்


திட்டக்குடி (தனி)- பெரியசாமி


விருதுநகர் - பாண்டுரங்கன்


திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்


திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்


மதுரை வடக்கு - சரவணன்


ALSO READ | TN election 2021:21 தொகுதிகளுக்கான காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR