கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா காலமானார். அவரது மறைவைத் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யப்பட்டார். தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் சசிகலாவை முதல்-அமைச்சராக நியமிக்க வற்புறத்தி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி,  ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றனர்.