சென்னை: பண்டிகை காலம் நெருங்க நெருங்க தங்கத்தின் விலையும் கூடுகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.  ஒரு சவரன் ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 உயர்ந்து ரூ.4,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் இன்று சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.65.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் காலை 9 மணி நிலவரப்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஏனென்றால், சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் மாற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்க விகிதத்தில் மாற்றம் ஏற்படுகிறது. வட்டி விகித உயர்வு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.


முக்கிய நகரங்களின் தங்கத்தின் விலை:


டெல்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .59 குறைந்து ரூ. 46,038 ஆக உள்ளது. முந்தைய வர்த்தகத்தில், 10 கிராம் ரூ. 46,097 ஆக இருந்தது


 * மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 45,950


* சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 44,190


* கொல்கத்தாவில் 22 கேரட் தங்கத்தின் விலை  10 கிராம் - ரூ. 46,400.


* பெங்களூருவில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 43,900.


* ஐதராபாத்தில், 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 43,900.


* கேரளாவில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 43,900.


* புனேவில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 45,170 


* அகமதாபாத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 44,980


* ஜெய்ப்பூரில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 45,800


* லக்னோவில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 44,600


* பாட்னாவில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் - ரூ. 45,170


* நாக்பூரில் 22 கேரட் தங்கத்தின் விலை  10 கிராம் - ரூ. 45,950


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR