தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு நிலவரங்கள்
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 349 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 230 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 3,039 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 69 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,13,098 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 349 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 230 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 349
ஈரோடு - 230
சேலம் - 191
சென்னை - 180
தஞ்சாவூர் - 179
இன்று 3,411 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,46,552 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 3039 பேர் கொரோனாவால் பாதிப்பு, 69 பேர் உயிரிழப்பு
இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூரில் 38
செங்கல்பட்டில் 156
சென்னையில் 182
கோயம்பத்தூரில் 349
கடலூரில் 98
தர்மபுரியில் 72
திண்டுக்கல்லில் 18
ஈரோட்டில் 230
கள்ளக்குறிச்சியில் 80
காஞ்சிபுரத்தில் 44
கன்னியாகுமரியில் 50
கரூரில் 28
கிருஷ்ணகிரியில் 57
மதுரையில் 45
நாகப்பட்டினத்தில் 24
நாமக்கல்லில் 95
நீலகிரியில் 103
பெரம்பலூரில் 19
புதுக்கோட்டையில் 53
ராமநாதபுரத்தில் 8
ராணிப்பேட்டையில் 44
சேலத்தில் 191
சிவகங்கையில் 51
தென்காசியில் 21
தஞ்சாவுரில் 179
தேனியில் 31
திருப்பத்தூரில் 24
திருவள்ளூரில் 93
திருவண்ணாமலையில் 90
திருவாரூரில் 35
தூத்துக்குடியில் 35
திருநெல்வேலியில் 23
திருப்பூரில் 176
திருச்சியில் 121,
வேலூரில் 47
விழுப்புரத்தில் 62
விருதுநகரில் 39.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR