சென்னை ராணுவ வீரர்கள் பயிற்சி மையத்தில் இருந்து 321 பேர் பயிற்சி முடிந்து பணியில் சேரவுள்ளனர். இதற்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:


 



 



 


 


இந்த நிகழ்ச்சியினில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதற்காக சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.