காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த முகாம் சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெறும்.


தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த வேலைவாய்பு முகாமில் பங்கேற்க 10-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்.