Amazon Sale: வெறும் ரூ.800-க்கு அட்டகாசமான Oppo 5G ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு
ஒப்போவின் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெறும் ரூ.800-க்கு வாங்கக்கூடிய சூப்பரான ஒரு சலுகையை இந்த சேலில் நீங்கள் பெற முடியும்
Amazon Great Indian Festival Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது அதன் வலைத்தளம் மற்றும் செயலியில் லைவ் ஆக உள்ளது.
பல பயனர்கள் இந்த விற்பனையின் மூலம் பயனடைந்துள்ளனர். Amazon இல் கிடக்கும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.
அந்த வகையில் ஒப்போவின் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெறும் ரூ.800-க்கு வாங்கக்கூடிய சூப்பரான ஒரு சலுகையை இந்த சேலில் நீங்கள் பெற முடியும். இந்த சலுகையை எப்படி பெறுவது என இந்த பதிவில் காணலாம்.
இந்த வழியில் ஒப்போவின் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூ.800-க்கு வாங்கலாம்
ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் Oppo A74 5G ஸ்மார்ட்போன் 2021 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. சந்தையில் அதன் விலை ரூ.20,990 ஆகும். அமேசான் விற்பனையில் கிடைக்கும் 24% தள்ளுபடிக்குப் பிறகு இந்த போனை ரூ.15,990க்கு வாங்கலாம். மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், ரூ.15,190 வரை சேமிக்கலாம். இதனால் இந்த போனின் விலை ரூ.800 ஆக குறையும்.
ALSO READ: ரூ. 15000-ல் OPPO வின் புதிய ஸ்மார்ட் போன்!
இந்த டீலில், பல வங்கிச் சலுகைகள், பார்ட்னர் ஆஃபர்கள், கேஷ்பேக் வாய்ப்புகள் மற்றும் நோ-காஸ்ட் EMI ஆகியவற்றை தேர்வு செய்யும் ஆப்ஷனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த டீலில் EMI-க்கான ஆப்ஷன் ரூ.753 முதல் தொடங்குகிறது.
இந்த போனின் சிறப்பு என்ன
இந்த 5ஜி ஸ்மார்ட்போன் (Smartphone) 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 5,000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன், இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போனில் 6.49-இன்ச் FHD + LCD டிஸ்ப்ளே, 48MP பிரதான சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பு மற்றும் 8MP முன்பக்க கேமரா ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
அமேசானின் இந்த விற்பனையில் இதுபோன்ற இன்னும் பல சலுகைகளும் உள்ளன. இந்த விற்பனை அக்டோபர் மாதன் முழுவதும் இருக்கும். இந்த விற்பனையின் கடைசி நாள் நவம்பர் 3 ஆகும்.
ALSO READ: Amazon Sale இல் 50% தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்கள், முழு விவரம் இங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR