iPhone 13 Price Drop: ஐபோன் 13 ஒரு மிகப்பெரிய ஸ்மார்ட்போன். இது ஐபோன் 14 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகும் பிரபலமான தயாரிப்பாக உள்ளது. உண்மையில், இந்த மாடல் நீங்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. இதன் கேமரா மிகவும் சிறப்பாக இருப்பது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம். நீங்கள் இதை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இப்போது கிடைக்கும் யூகிக்கக்கூட முடியாத அளவுக்கு தள்ளுபடியை மிஸ் செய்துவிட வேண்டாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது


iPhone 13 தள்ளுபடி


Flipkart-ல் iPhone 13 ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி மிக பெரியது. உங்களால் யூகிக்க கூட முடியாது என்று சொல்லலாம். Flipkart-ல் iPhone 13-ன் அசல் விலை ரூ. 69,900. ஆனால் Flipkart வழங்கும் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.65,999 நீங்கள் இந்த போனை வாங்கலாம். இந்த விலை APPLE iPhone 13 Starlight, 128 GB சேமிப்பு மாடல் ஆகும். நீங்களும் இதை வாங்கினால், இந்த விலை உங்களுக்கு சிறந்த டீலாக இருக்கும். இருப்பினும், உங்களிடம் பழைய ஐபோன் மாடல் இருந்தால், இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறலாம்.


எக்ஸ்சேஞ்ச் போனஸ்


APPLE iPhone 13 Starlight, 128 GB மாடலில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.22,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றும் போது இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பழைய ஐபோனின் நிலை நன்றாக இருந்தால், ஐபோன் விலையில் இந்த பெரிய தள்ளுபடி வழங்கப்படும். எக்ஸ்சேஞ்ச் போனஸை பொறுத்தவரை, போனின் நிலை பொறுத்து வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ