BlackBerry நிறுவனத்தின் அசரவைக்கும் அடுத்த படைப்பு!
பிரபல மொபைல் நிறுவனமான BlackBerry தனது அடுத்த படைப்பான KEY2 LE-னை பெர்லினில் வெளியிட திட்டமிட்டுள்ளது!
பிரபல மொபைல் நிறுவனமான BlackBerry தனது அடுத்த படைப்பான KEY2 LE-னை பெர்லினில் வெளியிட திட்டமிட்டுள்ளது!
தனக்கென ஒரு தனி வழி வைத்துக்கொண்டு, மொபைல் சந்தையில் தனியொரு சாம்ராஜ்யத்தினை நடத்தி வரும் BlackBerry தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வரவினை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புது படைப்பிற்கு BlackBerry KEY2 LE என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த KEY2 LE-ன் புகைப்படங்கள் மற்றும் திறன்கள் குறத்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல்களின் படி KEY2 LE அனது KEY1, KEY2 வடிவமைப்பினை போன்றே இருப்பதாக தெரிகிறது.
KEY2 மொபைலில் இருப்பது போன்று 4 வரிசை QWERTY விசைப்பலகை கொண்டுள்ளது. மேலும் 4.5" முழு HD திறையினையும் கொண்டுள்ளது. கொர்னிங் கொரிலா கண்ணாடியுடன் வரும இந்த மொபைல் ஆனது 433ppi திரையடர்த்தி மற்றும் 1620 x 1080 திரை தீர்மானத்தினை கொண்டுள்ளது.
BlackBerry KEY2 LE-ன் சிறப்பம்சங்கள்....
4.5" முழு HD திரை
Qualcomm Snapdragon 636 SoC செயல்திறன்
13MP முன்கேமிரா, 5MP பின்கேமிரா
4GB RAM, 32/64 GB சேமிப்பு திறன்
3000mAh பேட்டரி
Android 8.1 Oreo மென்பொருள்
4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 LE, GPS