35 ஆயிரம் Vivo 5G போனை வெறும் ரூ.799க்கு வாங்க செம வாய்ப்பு
Flipkart Big Saving Days: Vivo தனது புதிய 5G போனை (Vivo V23 5G) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது
புது டெல்லி: Flipkart Big Saving Days: Flipkart இல் தற்போது Big Saving Days விற்பனை தொடங்கியுள்ளது, இது ஜனவரி 22 வரை இயங்கும். பிளிப்கார்ட் விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களிலும் நல்ல சலுகைகள் உள்ளது. உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், நீங்கள் புதிய போனை வாங்க திட்டமிட்டிருந்தால், Flipkartல் மிகவும் விலையுயர்ந்த போன்களை கூட மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். Vivo சமீபத்தில் தனது புதிய 5G போனை (Vivo V23 5G) அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பேனல் நிறத்தையும் மாற்றுகிறது. இதன் விலை ரூ.34,990 ஆகும். ஆனால் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்தி, ரூ.10,540க்கு போனை வாங்கலாம்.
Vivo V23 5G Offers And Discounts
Vivo V23 5G 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் வெளியீட்டு விலை ரூ. 34,990 ஆகும், ஆனால் Flipkart இல் இந்த போன் ரூ.29,990க்கு கிடைக்கிறது. Flipkart Big Saving Days விற்பனையில் இந்த போனுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகள் உள்ளன, இது தொலைபேசியின் விலையை இன்னுமும் குறைக்கும்.
ALSO READ | Moto Tab G70 இன்று இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள் இதோ
Vivo V23 5G Bank Offer
Vivo V23 5G ஐ வாங்க HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை 27,490 ஆக ஆகும்.
Vivo V23 5G Exchange Offer
Vivo V23 5G இல் ரூ.16,950 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த பம்பர் தள்ளுபடி (Flipkart Sale) பெறலாம். மொபைலின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் ஃபுல் ஆஃப் பெற முடியும். அதன்படி முழு எக்ஸ்சேஞ்ச் ஆஃப் பெற முடிந்தால், ஃபோனின் விலை ரூ.10,540 ஆக ஆகும். அதாவது, ரூ.34,990 மதிப்புடைய போனை வெறும் ரூ.799க்கு வாங்கலாம்.
ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR