ரிலையன்ஸ் ஜியோ... தினம் 1.5GB டேட்டா வழங்கும் சில மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது. அதோடு சிறந்த நெட்வொர்க் கவரேஜ் உள்ளதால், வாடிக்கையாளர்கள் பலர் இன்னும் ஜியோவை விட்டு விலகாமல் உள்ளனர். இந்நிலையில், சில சிறந்த பாப்புலர் திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 799 Plan Details)
ரூ.799 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் 126 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள். 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாவும் அடங்கும். இந்த திட்டம் பலர் விரும்பும் மலிவான திட்டங்களில் ஒன்று
பேக் செல்லுபடியாகும் காலம்: 84 நாட்கள்
மொத்த தரவு: 126 ஜிபி
அதிவேக டேட்டா: 1.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 579 Plan Details)
ரூ.579 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் 84 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள். 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாவும் அடங்கும். இந்த திட்டம் பலர் விரும்பும் மலிவான திட்டங்களில் ஒன்று
பேக் செல்லுபடியாகும் காலம்: 56 நாட்கள்
மொத்த தரவு: 84 ஜிபி
அதிவேக டேட்டா: 1.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
மேலும் படிக்க | போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... எதையும் நீக்காமலேயே சிக்கலை தீர்க்கலாம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 666 Plan Details)
ரூ.666 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் மொத்தம் 105 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள். 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாவும் அடங்கும்.
பேக் செல்லுபடியாகும் காலம்: 70 நாட்கள்
மொத்த தரவு: 105 ஜிபி
அதிவேக டேட்டா: 1.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 299 Plan Details)
ரூ.299 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் மொத்தம் 42 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாவும் அடங்கும்.
பேக் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
மொத்த தரவு: 42 ஜிபி
அதிவேக டேட்டா: 1.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 349 Plan Details)
ரூ.999 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் மொத்தம் 56 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள். 28 நாட்களின் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் பயனர்களுக்கு ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாவும் அடங்கும்.
பேக் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
மொத்த தரவு: 56 ஜிபி
அதிவேக டேட்டா: 1.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ