இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் விரிவானது, அதாவது எண்ணற்ற தொலைபேசி தயாரிப்பாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்குவது கடினம். அந்தவகையில் மிகவும் மலிவான Realme Realme C25Y ஸ்மார்ட்போன் தற்போது சந்தையில் அறிமுக ஆகயுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C25Y இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்
Realme நிறுவனம் இந்த வாரம் Realme 8 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றி அறிவித்துள்ளது. அதன்படி Realme நிறுவனம் இந்த மாதம் Realme C25Y என்ற மற்றொரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போன் இன் லாஞ்ச் தேதி குறித்து 91Mobiles முக்கிய செய்தியை வெளியிட்டு உள்ளது.


ALSO READ | வலுவான பேட்டரி மற்றும் ஸ்மார்ட் கேமரா கொண்ட Realme ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்


Realme C25 ஐ விட இந்த ஸ்மார்ட்போன் மலிவானதாக இருக்கும்
இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் Realme C25 ஐ விட சற்று சக்தி குறைந்ததாக இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், இந்த ஸ்மார்ட்போனின் விலை 9 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கலாம்.


Realme C25 இன் அம்சங்கள்
Realme C25 இன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM உடன் 64GB மற்றும் 128GB ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளுடன் வருகிறது. இதில், பயனர் 48MP மெயின் லென்ஸ், செல்பிக்கு 8MP முன் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வரும்.  மேலும் இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.


ALSO READ | Realme-யின் தீபாவளி பரிசு: அட்டகாசமான Washing Machine-ஐ அறிமுகம் செய்யவுள்ளது நிறுவனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR