புதுடெல்லி: இன்று அதாவது ஜனவரி 31ம் தேதி பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனைக்கு கடைசி நாளாகும். இந்த விற்பனையில், ஹீட்டர்கள் மற்றும் கீசர்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் வரை அனைத்து மின்னணு தயாரிப்புகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் iPhone SE இல் ஒரு பெரிய தள்ளுபடி பற்றி காண உள்ளோம், இதன் மூலம் 44,900 ரூபாய்க்கு இருக்கும் iPhone ஐ 16,149 ரூபாய்க்கு வாங்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்வோம்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone SE இல் பெரும் தள்ளுபடியைப் பெறுங்கள்
இந்த ஒப்பந்தத்தில் (Electronics Sale) iPhone SE இன் 128GB மாறுபாடு பற்றி காண உள்ளோம். இதன் ஒரிஜினல் விலை ரூ.44,900 ஆகும். ஆனால் Flipkart விற்பனையில் (Flipkart Sale), இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை 26% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.32,999 வாங்கலாம். இந்த iPhone SE ஐ வாங்கும் போது Citibank இன் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும், இது போனின் விலை மேலும் ரூ.31,999 ஆக குறைக்கும்.


ALSO READ | Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு 


இந்த ஒப்பந்தத்தில் சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது
இது மட்டுமின்றி, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக iPhone SE வாங்கினால், கூடுதலாக ரூ.15,850 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​இந்த போனின் விலை ரூ.16,149 ஆக ஆகும். இதன் மூலம் ரூ.44,900 மதிப்புள்ள போனை ரூ.16,149க்கு வாங்க முடியும்.


iPhone SE இன் அம்சங்கள்
அம்சங்களைப் பற்றி பேசுகையில், iPhone SE ஆனது 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. A13 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 12MP பின் கேமரா மற்றும் 7MP முன் கேமராவுடன் வருகிறது. iPhone SE ஆனது IP67 மதிப்பீட்டுடன் வருகிறது, இது இந்த போனை வாட்டர் ரெசிஸ்டண்ட் செய்கிறது. 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் வேகமாக சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஐபோன் SE இல் ஒரு வருட பிராண்ட் வாரண்டியுடன் வருகிறது.


ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR