வெளியிட்டுள்ளது.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் அறியப்படாத நிலப்பகுதிகளை நன்ஸன் ஆராய்ந்து, புதிய நிலத்தோற்றம் உள்ளது என்பதை உலகுக்கு எடுத்துறைத்தவர்.


1861-ஆம் ஆண்டு நார்வேயின் ஒஸ்லோவில் நன்ஸனின் பிறந்தார். இளம் வயதிலேயே சாகச உணர்வைப் பெற்ற இவர், குறைந்த அளவிலான பொருட்களை 50 மைல் தூரத்திற்கு ஒரே நாளில் எடுத்து பயனித்து செல்லும் திறன் பெற்றவர்.


1888 ஆம் ஆண்டில், கிரீன்லாந்தின் பனி மூடிய உட்புறத்திற்குள் பயணம் மேற்கொண்ட முதல் நபர் இவர். ஒரு பனிக்கட்டி சாகச போதாது என ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, நன்சன் வட துருவத்தை அடையும் முனைப்பில் தனது முயற்சியை மேற்கொண்டார். அந்த பயணம் வெற்றி பயனமாக அமையவில்லை எனினும் அவரது பெயர் அனைவரின் நினைவிலும் நின்றுவிட்டது.


1914-ல் முதலாம் உலகப் போர் நடைபெற்றபோது, ​​நான்ஸ்ஸன் தனது ஆராய்ச்சிகளை நிறுத்திவிட்டு வீட்டில் ஆராய்ச்சிக்கு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, 1920-ஆம் உலகின் நிலப்பரப்பு சர்வதேச அரசியல் சூழலைப் பாதிக்கும் தன்மையைப் கொண்டுள்ளது என தனது ஆராய்சி மூலம் உலகிற்கு உனர்த்தினார்.



’ஃப்ரைட்ஜோஃப் நன்ஸன்’ மனித வாழ்க்கையின் எல்லைகளை உடைத்ததன் மூலம் தனது வாழ்க்கையையினை அகதிகளை ஆதரிப்பதற்கான கருவூலமாக மாற்றியுள்ளார்.


இத்தகைய மேதையின் பிறந்த நாளை கொண்டாடும் வகையினில் கூகிள் சிறப்பு டூடிலினை வடிவமைத்துள்ளது!