புதுடெல்லி: Flipkart Smartphone Year End Sale: பிளிப்கார்ட்டில் (Flipkart) ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்டு இறுதி விற்பனை (Year End Sale) நடந்து வருகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் மிகவும் மலிவாக வாங்க முடியும். இந்த விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது, இது டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். விற்பனையின் போது Apple, Samsung, Oppo, Xiaomi மற்றும் Realme போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக வாங்கலாம். விற்பனையின் போது, ​​Realme இன் மிகவும் பிரபலமான Smartphone Realme GT Master Edition மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறுகிறது. சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், வெறும் 5,449 ரூபாய்க்கு Realme GT Master Edition போனை வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Flipkart Year End Sale: Realme GT Master Edition Offers And Discounts
Realme GT Master Edition 6 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் ஒரிஜினல் விலை ரூ.26,999 ஆகும். ஆனால் விற்பனையின் போது போன் ரூ.25,999க்கு கிடைக்கும். அதாவது போனில் (Flipkart) ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இவை போனின் விலையை மேலும் குறைக்கும்.


ALSO READ: தள்ளுபடி ஓ தள்ளுபடி; 6,999 ரூபாய்க்கு LED TV 


Realme GT Master Edition இல் வங்கி சலுகைகள்
போனில் ரூ.4,000 கூடுதல் சலுகை கிடைக்கும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.1,100 கிடைக்கும். அதாவது, போனின் விலை நேரடியாக ரூ.20,899 ஆகும். அதன் பிறகு போனில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. இது போனின் விலையை மேலும் குறைக்கும்.


Realme GT Master Edition இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
Realme GT Master Edition இல் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி பெறலாம். பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும். இவ்வளவு எக்ஸ்சேஞ்சைப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.5,449 ஆக ஆகும்.


ALSO READ:இந்த தீபாவளிக்கு 60,000 ரூபாய்க்குள் Flipkart இல் வாங்கக்கூடிய சிறந்த 65 இன்ச் டிவி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR