Flipkart Big Bachat Dhamal Sale: பிளிப்கார்ட் பிக் பசத் தமால் சேல் (Flipkart Big Bachat Dhamal Sale 2021) தற்போது நடந்து வருகிறது. இது டிசம்பர் 4 தொடங்கி 6 வரை இருக்கும். அதாவது இன்று விற்பனையின் கடைசி நாளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையில், ​​ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. விலையுயர்ந்த பொருட்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன. நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரமாகும். இந்த சேலில் ரியல்மியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். இந்த விற்பனையில், இந்த ​​ஸ்மார்ட் டிவியை வெறும் 1500 ரூபாய்க்கு வாங்க நல்ல வாய்ப்பு உள்ளது. அதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.


Flipkart Big Bachat Dhamal விற்பனை: Realme NEO 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவி சலுகைகள்


Realme NEO 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.21,999 ஆகும். ஆனால் பிளிப்கார்டின் Big Bachat Dhamal விற்பனையில், ரியல்மியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் (Smart TV) 36% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.13,99-க்கு இந்த டிவி கிடைக்கிறது. இதற்குப் பிறகும், பல சலுகைகள் உள்ளன. இவற்றின் மூலம் இந்த டிவியை இன்னும் மலிவான விலையில் வாங்க முடியும்,


ALSO READ:iPhone-ல் வருகின்றன அட்டகாசமான புதிய அம்சங்கள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி 


Flipkart Big Bachat Dhamal விற்பனை: Realme NEO 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவியில் வங்கி சலுகைகள்


ஃபெடரல் வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் கொண்டு ரியல்மீ நியோ 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவி-ஐ வாங்கினால், உங்களுக்கு ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். அதாவது டிவியின் விலை ரூ.12,499 ஆக குறையும். இதற்குப் பிறகு டிவியில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.


Flipkart Big Bachat Dhamal விற்பனை: Realme NEO 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் சலுகை


Realme NEO 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவியில் ரூ.11,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. பிளிப்கார்டின் (Flipkart) உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை நீங்கள் பெறலாம். எனினும், நீங்கள் இந்த சலுகையைப் பெற, உங்களது பழைய டிவி நல்ல நிலையிலும் சமீபத்திய மாடலாகவும் இருக்க வேண்டும். இந்த சலுகையில் உங்களுக்கு ரூ.11,000 தள்ளுபடி கிடைக்கும். 


இந்த அனைத்து சலுகைகளையும் ஒரு வாடிக்கையாளர்களாக பெற முடிந்தால், இந்த Realme NEO 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவியை வெறும் 1,499 ரூபாய்க்கு வாங்கலாம்.


ALSO READ:Flipkart Sale: வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு புது Samsung 5G Phone 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR