புதுடெல்லி: பிக் பில்லியன் டேஸ் விற்பனை (Big Billion Days Sale) மற்றும் தீபாவளி விற்பனைக்குப் பிறகு, இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றொரு பிக் தீபாவளி விற்பனையை (Big Diwali Sale) கொண்டு வந்துள்ளது. இதில் ஆடைகள் மற்றும் பாதணிகள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் அற்புதமான தள்ளுபடியை வழங்குகிறது. சமீபத்திய மற்றும் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் வாங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Google ஸ்மார்ட்போனில் 24 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறுங்கள்
கூகுளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Google Pixel 4a, சந்தையில் ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Flipkart இன் Big Diwali Sale இந்த ஸ்மார்ட்போனை 6 ஆயிரம் தள்ளுபடிக்கு பிறகு ரூ.25,999க்கு வாங்கலாம். எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ.1,250 தள்ளுபடிகிடைக்கும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14,950 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் மொத்தமாக ரூ.24,200 தள்ளுபடி பெறலாம்.


Also Read | 10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம்


இந்த போனின் சிறப்பு என்ன?
இந்த கூகுள் ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 5.81 இன்ச் முழு HD + OLED டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் டூயல் சிம் வசதியும் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் இந்த போன் 4G சேவைகளை ஆதரிக்கிறது மற்றும் 3,140mAh பேட்டரியுடன் வருகிறது. இதில் 12.2MP பின்புற கேமரா மற்றும் 8MP முன் கேமரா கிடைக்கும்.


இதுபோன்ற பல சலுகைகளைப் பயன்படுத்த, Flipkart இன் ஆப்ஸ் அல்லது இணையதளத்தைப் பார்வையிடவும். இன்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை நவம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும்.


Read Also | 8 மணி நேரம் தண்ணீரில் இயங்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்; விவரம் இங்கே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR