செப்டம்பர் 20-ம் தேதி துவங்கி செப்டம்பர் 24-ம் தேதி வரை "பிளிப்கார்ட்"-டில் பிக் பில்லியன் டே எனப்படும் சலுகை விலை விற்பனை திருவிழா நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.


டாப் 10 விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.  


சாம்சங் கேலக்ஸி On Nxt (கோல்ட், 64 ஜிபி) (3 ஜிபி ரேம்)


ரூ 17,900


27% குறைக்கப்பட்டு 


ரூ. 12,900 கிடைக்கும்


ஒப்போ F3 பிளஸ் (கோல்ட், 64 ஜிபி) (4 ஜிபி ரேம்)


ரூ 30,990


19% குறைக்கப்பட்டு 


ரூ. 24,990 கிடைக்கும்


சாம்சங் கேலக்ஸி On Max (கோல்ட், 32 ஜிபி) (4 ஜிபி ரேம்)


ரூ 16,900


5% குறைக்கப்பட்டு 


ரூ. 15,900 கிடைக்கும்


சாம்சங் கேலக்ஸி On 5 (கோல்ட், 8 ஜிபி) (1.5 ஜிபி ரேம்)


ரூ 8,990


33% குறைக்கப்பட்டு 


ரூ. 5,990 கிடைக்கும்


பானாசோனிக் P85 (கோல்ட், 16 ஜிபி) (2 ஜிபி ரேம்)


ரூ 6,499


23% குறைக்கப்பட்டு 


ரூ. 4,999 கிடைக்கும்


இன்ஃபினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ (மேஜிக் கோல்ட், 16 ஜிபி) (3 ஜிபி ரேம்)


ரூ 7,499


13% குறைக்கப்பட்டு 


ரூ 6,499 கிடைக்கும்


மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் 4 ஜி (சாம்பெயின், 8 ஜிபி) (1 ஜிபி ரேம்)


ரூ 4,499


11% குறைக்கப்பட்டு 


ரூ 3,999 கிடைக்கும்


ஹோனர் 6X (கோல்ட், 64 ஜிபி) (4 ஜிபி ரேம்)


ரூ 13,999


7% குறைக்கப்பட்டு 


ரூ 12,999 கிடைக்கும்


மோட்டோ E4 பிளஸ் (அய்ரன் கிரே, 32 ஜிபி) (3 ஜிபி ரேம்)


ரூ 9,999


5% குறைக்கப்பட்டு 


ரூ 9,499 கிடைக்கும்


லெனோவா K6 பவர் (கோல்ட், 32 ஜிபி) (4 ஜிபி ரேம்)


ரூ 10,999


18% குறைக்கப்பட்டு


ரூ. 8,999 கிடைக்கும்