கூகிள்-ன் புதிய டூடில்!!
இணையத்தின் தேடல் ஜாம்பவானான கூகிள் இன்று சிறப்பு ஊடாடும் டூடில் மூலம் தனது ஹிப் ஹாப் வரலாற்றினை கொண்டாடிவருகிறது.
டி.ஜே. கூல் ஹெர்க் என்று பலராலும் அறியப்படும் கிளைவ் காம்ப்பெல் அவர்களின் நியூயார்க் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் 44வது ஆண்டு விழாவினை நினைவு கூறும் வகையில் இன்று கூகிள் தனது தேடல் தளத்தில் சிறப்பு ஊடாடும் டூடிலினை கட்சிப்படுதியுள்ளது.
காட்சி கலைஞர் சே ஆட்மஸ் மற்றும் படைப்பாற்றல் இயக்குனர் டிஃப் ஜாம் ஆகியோர் இந்த டூடில் லோகோ படத்தை வடிவமைத்துள்ளார்
இந்த டூடில் லோகோவில் உள்ள "O"-வை கிளிக் செய்தல் "ரெக்கார்டு க்ரேட்டை" போன்ற வடிவம் ஒன்று வந்து கிளாசிக் பாடல்களை ஒலிக்கிறது.