OPPO K10 5G -க்கு மெகா தள்ளுபடி: பிளிப்கார்ட்டில் முந்துங்கள்
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் வகையில் OPPO K10 5G ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
Flipkart Offer: இந்தியாவில் சுதந்திரக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. இதனையொட்டி Flipkart தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைத் அறிவிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OPPO K10 5G ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் இந்த நேரத்தில் நீங்கள் வாங்கலாம். வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த ஸ்மார்ட்போனில் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு மற்றும் அதன் அம்சங்களைப் இங்கே தெரிந்து கொள்வோம்.
Oppo K10 5G அம்சங்கள்
Oppo K10 5G-ன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், 6.56 இன்ச் HD + டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வழங்கப்பட்டுகிறது. இது மென்மையான அனுபவத்தை வழங்குகிறது. செயலி பற்றி பேசினால், இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 செயலி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. நீங்கள் சேமிப்பகத்தை அதிகரிக்க விரும்பினால், மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் அதை 512 ஜிபி வரை விரிவாக்குவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். 48MP மெயின் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை கேமரா அமைப்பு அதன் பின்புறத்தில் கிடைக்கிறது. முன்பக்கத்தில், நிறுவனம் 8MP செல்ஃபி கேமராவை வழங்கியுள்ளது. போனுக்கு பவர் கொடுக்க, 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அலர்ட்! மறந்து கூட இந்த இடங்களில் இருந்து ஐபோன் வாங்காதீர்கள்
சலுகை என்ன?
சலுகையைப் பற்றி பேசினால், வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை இப்போது வாங்கினால் 21 சதவீதத்தை சேமிக்க முடியும். இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனுக்கு ₹ 16499 மட்டுமே செலுத்த வேண்டும். மார்க்கெட்டில் வழக்கமாக ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தில் நீங்கள் இந்த அருமையான வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.
மேலும் படிக்க | BSNL அசத்தல் ஆபர்; 75GB டேட்டா, திணறிப்போன பிற நிறுவனங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ