புதுடெல்லி: Flipkart Mobile Bonanza Sale: Flipkart இல் தற்போது Mobile Bonanza Sale நடந்து வருகிறது. இந்த விற்பனையானது  ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில் ​​மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனனை மிகவும் மலிவாக வாங்க முடியும். Mobile Bonanza Sale இல் 5G ஸ்மார்ட்போன் பற்றிய பல சலசலப்பும் உள்ளது. நீங்கள் 5G ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், இந்த விற்பனை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். அதன்படி SAMSUNG Galaxy F42 5G ஐ வெறும் 1,649 ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SAMSUNG Galaxy F42 5G Offers And Discounts
SAMSUNG Galaxy F42 5G இன் ஒரிஜினல் விலை 23,999 ஆகும், ஆனால் இந்த விற்பனையில் (Flipkart) ரூ.20,999க்கு வாங்கலாம். அதாவது போனுக்கு 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன, இது போனின் விலையை இன்னுமும் குறைக்கும். 


ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 


SAMSUNG Galaxy F42 5G இல் வங்கி சலுகைகள்
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் போனை வாங்கினால், 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.3 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.900 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.17,099 ஆக குறையும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் வழங்கப்படுகிறது. 


SAMSUNG Galaxy F42 5G இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
SAMSUNG Galaxy F42 5G இல் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், ரூ.15,450 தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் ஃபோனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்கும் போது மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ரூ.15,450 தள்ளுபடி பெற முடிந்தால், ஃபோனின் விலை ரூ.1,649 ஆக குறையும்.


ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR