ஆகாயத்தில் இருந்து விழுந்தாலும் உடையாத போன்: வீடியோ
ஆச்சிரியமான விசியம், 1000 அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் எக்ஸ் போனுக்குக் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆச்சிரியமான விசியம், 1000 அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் எக்ஸ் போனுக்குக் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பொதுவாக ஒரு தொலைபேசியை 10 அடி தூரத்தில் இருந்து தூக்கி போட்டாலே சுக்கு நூறாக நொறுக்கிவிடும். ஆனால் ஐபோன் எக்ஸ் தொலைபேசி ஒரு அடி இல்லை, பத்து அடி இல்லை, ஏன் நூறு அடிக் கூட இல்லை, 1000 அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்தும், எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அட ஆமாங்க, சொன்ன நம்புங்க. கீழே உள்ள வீடியோவை பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
வீடியோ:-
இந்த தொலைபேசி திறன் பரிசோதனை வீடியோ Unlock River யூ-டுப் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.