Reliance Jio Cheapest Plan: இன்றைய தினத்தில், நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும், ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. ஏனென்றால், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் பிரமாண்டமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்தவகையில், 3ஜிபி இணையம் மற்றும் OTT மெம்பர்ஷிப் போன்ற பல நன்மைகள் கொண்ட திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. ஜியோவின் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து முக்கியமான விஷயங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.


ஜியோவின் பிளான்


ஜியோ 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொடுக்கும் ஒரு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தை வெறும் 91 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும், இதில் உங்களுக்கு பல கவர்ச்சிகரமான நன்மைகள் வழங்கப்படுகின்றன. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.


மேலும் படிக்க | Flipkart Big Billion Days 2022 Sale: டாப் பிராண்ட் போன்களில் எக்கச்சக்க தள்ளுபடிகள் 


ரூ.91 திட்டத்தின் ஸ்பெஷல்


ஜியோவின் ரூ.91 திட்டத்தில், 3ஜிபி அதிவேக இணையத்தை பெறலாம். மேலும், இதன் மூலம் எந்த நெட்வொர்க் தொடர்பாளர்களையும் அன்லிமிட்டெட்டாக தொடர்பு கொள்ளலாம். 50 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். இது மட்டுமின்றி, ஜியோவின் ரூ.91 திட்டமானது, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ செயலிகளுக்கான அணுகலையும் பெறலாம். அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் இந்த திட்டத்தை உபயோகிக்க முடியாது. ஜியோ போன் யூசர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் படிக்க | Flipkart Big Billion Days sale: Poco ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ