ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அதிகபட்ச செல்லுபடியாகும் மற்றும் அதிகபட்ச டேட்டா நன்மைகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால், ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்டு வரிசையில் 2 புதிய திட்டங்களைச் சேர்த்துள்ளது. ஜியோவின் இந்த புதிய ரீச்சார்ஜ் பிளான் மார்க்கெட்டில் புயலை ஏற்படுத்தப்போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனுடைய அம்சம் என்னவென்றால் மற்ற பிளான்களை காட்டிலும் இந்த புதிய பிளான்களின் விலை குறைவு. வேலிடிட்டி அதிகம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்


ஜியோ புதிய ரீச்சார்ஜ் திட்டம்


ஜியோ ரூ. 899 திட்டம்: இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் செல்லுபடியாகும் 90 நாட்கள். வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் மொத்தம் 225 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். தினசரி அடிப்படையில் 2.5 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 SMS தினமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சேவையையும் இலவசமாகப் பெறுவீர்கள். 


ஜியோ ரூ.334 திட்டம்: இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் வேலிடிட்டி பெறுகிறார்கள். மாதம் முழுவதும் இயங்கும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 75 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். தினசரி அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், வரம்பற்ற இலவச குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தலாம். இதனுடன், ஜியோவின் இலவச சேவையையும் நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. இந்த சேவையில், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவுடன், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சேவையையும் இலவசமாகப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | Top 5 ChatGPT: 2023 ஆம் ஆண்டில் முதல் 5 சிறந்த ChatGPT குரோம் எக்ஸ்டன்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ