நோக்கிய-வின் புது வரவான நோக்கியா 6-னை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை ஒரு மில்லியன் முன்பதிவுகள் amazon.in இல் பதிவாகியுள்ளதாக தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மொபைல் ஆனது வரும் ஆகஸ்ட் 23 முதல் ரூ. 14,999 க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.


நோக்கியா 6-ன் சிறப்பம்சங்கள்:-


  • அதிவேக ஒலி அனுபவம் மற்றும் 5.5 அங்குல முழு HD திரை.

  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 தரவுதளம்.

  • குவால்காம் அட்ரெனோ 505 கிராபிக்ஸ் பிராசஸர்.

  • நோக்கியா 6 நான்கு(மேட் பிளாக், சில்வர், டெம்ப்ரிட் ப்ளூ அண்ட் காபர்) வண்ணங்களில் கிடைக்கிறது. 

  • முன்னதாக தரவிறக்கப்பட்ட செயலிகள் பல செயல்படுத்தப்பட்டு இருப்பதால் பயனர் எளிதில் உபயோகிக்க வழிவகுகிறது.


முன்னதாக நோக்கியா 6-க்கான முன்பதிவுகள் ஜூலை 14-ம் தேதி திறக்கப்பட்டன. தற்போது இந்த முன்பதிவு என்னிகையனது ஒரு மில்லியன் எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.