ரிலையன்ஸ் ஜியோஃபி இப்போது ரூ.1000 தள்ளுபடி விலையில்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோ, பண்டிகை கால சலுகையாக தனது சந்தாதாரர்களுக்கு புதிய சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.1999-க்கு விற்பனை செய்யப்பட்ட ஜியோஃபி ரூ.999 -க்கு விற்பனைக்கு வருகிறது.


இந்த சலுகை குறித்து ஜியோ தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது:-


 



 


பயனர் கவனத்திற்கு:-


  •  இச்சலுகை ஒரு குறிப்பிட்ட கால சலுகை

  •  செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரை மட்டுமே பனர்களுக்கு வழங்கப்படும்

  •  ஜியோஃபி M2S மாடலுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்

  •  இந்த சலுகையின்கீழ், ஜியோஃபி M2S, ரூ 999 விலையில் கிடைக்கும்

  •  இந்த சலுகையானது வேறு எந்த சலுகையுடன் இனைத்து  பெர இயலாது


ஜியோபை(JioFi) என்றால் என்ன?


ஜியோபை சாதனம், ஒரே சமயத்தினில் பல பயனர்கள் மற்றும் மொபைல் சாதனங்களை, ஜியோவின் அதிவேக 4G இணைய சேவையினில் இனைய வழிவகுக்கின்றது.


ஜியோபை சாதனம் மூலம் குறைந்தபட்சம் 10 சாதனங்கள் + 1 யூ.எஸ்.பி இணைப்பினை ஒரே சமயத்தினில் இணைக்க முடியும்.