ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது மீண்டும் சலுகையை வாரி வழங்க தொடங்கி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்பு வழங்கி வந்த பல திட்டங்களில், விலையை குறைத்து சலுகையை வழங்கி உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.


> ரூ.199-லிருந்து ரூ.149-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ், 28 நாட்கள்.


> ரூ.399-லிருந்து ரூ.349-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், 70 நாட்கள்.


> ரூ.459-லிருந்து  ரூ.399-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 84 நாட்கள்.


> ரூ.499-லிருந்து ரூ.449-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 91 நாட்கள். 


டேட்டா அதிகரிக்கப்பட்டுள்ள திட்டங்கள்:- 


> ரூ.198-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 28 நாட்கள். 


> ரூ.398-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 70 நாட்கள்.


> ரூ.448-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 84 நாட்கள். 


> ரூ.498-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 91 நாட்கள்.